Latest Post in Puthiya Sarithiram
22:28
தமிழக அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும்
மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை இணையம் மூலம் செலுத்துவதற்கான ஆன்-லைன்
சேவையை நேற்று துவக்கியது.இதன்மூலம் பொதுமக்கள் மின்கட்டணத்தை எளிதாக
செலுத்தமுடியும்.தற்போது இது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு
மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்கத்தின் பிற பகுதிகள் விரைவில் இந்த
சேவையை பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.ICICI
மற்றும் IOB வங்கி டெபிட் அட்டைகளுக்கு சேவை வரி கிடையாது என்ன
தெரிவித்துள்ளனர்
http://www.tnebnet.org/awp/TNEB/
22:25
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
LG - 1901 180 9999
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Samsung - 1800-110-011
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
22:20
முகில்
கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு
தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட
முயற்சி என்று சொல்லலாம்.

முகில்
கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS)
கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர்
சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும்
லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு
மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும்
இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்
ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.
கூகுள்
CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங்
மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ
வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம்
இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு
இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..
22:17
கூகுள் இன்டோர் (Google Indoor)
வீதி வரை வந்த கூகுள் மேப்
இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" மென்பொருள்
கொண்டு இப்போது விமான 0நிலையம்,ஹோட்டல்,சாப்பிங்
மால்,திரையரங்கம்...,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை
பார்க்கமுடியும்.உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவரை அவர் தங்கியிருக்கும்
ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அவர் அந்த ஹோட்டலில்
5 ஆவது தளத்தில் 512 வது அறையில் இருக்கிறார் என்றால் இந்த வரைபடம்
உதவியுடன் எளிதாக அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.கூகுள் ஆண்ட்ராயாடு செல்பேசிகளுக்கு இந்த மேப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.
01:33
விண்டோஸ் 8 ல் - ஸ்டார்ட் பட்டன்
மைக்ரோசாப்ட்
அன்மையில் வெளியிட்ட இயங்குதளம் விண்டோஸ்8 ஆகும். இந்த விண்டோஸ்
8 ல் பல்வேறு புதிய அம்சங்கள்
உள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டார்ட்
பட்டன் இது பலருக்கு சிரமத்தை
உண்டாக்குகிறது. மேலும் இயங்குதளத்தை பயன்படுத்துகையில்
பல குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பங்களை நீக்க
ஒரே வழி விண்டோஸ் 7 ல்
உள்ளவாறு ஸ்டார்ட் அமைத்தல் மட்டுமே இதுபோன்ற குழப்பங்கள்
தீரும். விண்டோஸ் 7 தோற்றத்தில் ஸ்டார்ட் பட்டனை உருவாக்க பல
மென்பொருள்கள் உள்ளது அதில் ஒன்றுதான்
StartW8, இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை
தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஸ்டார்ட் பட்டன்
விண்டோஸ் 7 போல் மாறி இருக்கும்.
மேலும் பல விருப்ப தேர்வுகளை
நமது விருப்பபடி அமைத்துக்கொள்ள முடியும்.
இந்த ஸ்டார்ட் பட்டன் தேவையில்லையெனில் StartW8 மென்பொருளை கணினியில்
இருந்து நீக்கிவிட்டால் போதும், மீண்டும் பழைய
விண்டோஸ் 8 ஸ்டார்ட் பட்டனை பெற முடியும்.
23:55
Recruitment of Probationary Officers in SBI
CENTRAL RECRUITMENT & PROMOTION DEPARTMENT
ADVERTISEMENT NO. CRPD/PO/2012-13/04
RECRUITMENT OF PROBATIONARY
OFFICERS IN STATE BANK OF INDIA
ONLINE REGISTRATION OF APPLICATION: 30.01.2013 TO 23.02.2013
PAYMENT OF FEES - ONLINE : 30.01.2013 TO 23.02.2013
PAYMENT OF FEES - OFFLINE : 01.02.2013 TO 28.02.2013
DATE OF WRITTEN EXAMINATION : 28.04.2013
Applications are invited from eligible Indian Citizens for appointment as Probationary
more details:http://www.sbi.co.in/user.htm