MyAgileVps
Home » » See the world in your language. (மொழி பெயர்க்கும் கேமரா!)

See the world in your language. (மொழி பெயர்க்கும் கேமரா!)

Written By Unknown on Friday 13 June 2014 | 00:51

மொழி பெயர்க்கும் கேமரா!

 Quest Visual is joining Google!

 

 

 கூகுள் நிறுவனம் இந்த வாரம் வாங்கியிருக்கிற நிறுவனம் க்வஸ்ட் விசுவல்! 2010-இல் இந்த க்வஸ்ட் விசுவல் என்கிற கம்பெனி ஒரு குட்டி மொபைல் சாஃப்ட்வேரை உருவாக்கியது. அது மொபைல் கேமரா உதவியோடு எந்த மொழியில் எழுதப்பட்ட போர்டுகளையும் அப்படியே மொழிபெயர்த்து போனில் காட்டிவிடும்! இந்த அற்புதமான தொழில்நுட்பத்தைத்தான் இப்போது பல லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறது கூகுள். இதனைப் பயன்படுத்தி போர்ச்சுக்கீசு, ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு எனப் பல ஐரோப்பிய மொழிகளிலும் கேமராவைக்கொண்டே மொழியாக்கம் செய்ய இயலும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிற ஒரு சூப்பர் தொழில்நுட்பம். இப்போதைக்கு ஐந்து அல்லது ஆறு மொழிகளில் இயங்கும் இந்த மென்பொருள், வருங்காலத்தில் எல்லா மொழிகளிலும் செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது கூகுள்!

 With Word Lens, we've seen the beginnings of what's possible when we harness the power of mobile devices to "see the world in your language."

By joining Google, we can incorporate Quest Visual's technology into Google Translate's broad language coverage and translation capabilities in the future.
As a thank you to everybody who supported us on our journey, we've made both the app and the language packs free to download for a limited time while we transition to Google.
We're looking forward to continuing our work at Google - stay tuned!
Share this article :

Post a Comment

Responsive Web Design

Responsive Web Design
staunchdesign

Best Domain Registration

Best Domain Registration
FREE DOMAIN

Best Website Creation

Best Website Creation
BEST WEB DESIGN COMPANY

Lowest Cost Web Hosting

Lowest Cost Web Hosting
BEST WEB HOSTING COMPANY
 
Support : Blogspot Design | SEO | Make Money
Copyright © 2013. Puthiya Sarithiram - All Rights Reserved
Template Designed by Ragupathi Maintained by Puthiya Sarithiram
Proudly powered by Blogger