skip to main |
skip to sidebar
We Are Ready To Apply MAT Exam?
நாடு முழுவதிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட மேலாண்மைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் MAT தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
ஆல்
இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (AIMA) நடத்தும் MAT தேர்வு எழுத விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பு இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MAT
தேர்வை காகிதம் மூலமாக எழுதும் தேர்வு முறையிலோ அல்லது கம்ப்யூட்டர் மூலம் எழுதும் ஆன்லைன் தேர்வு முறையிலோ எழுதலாம்.
எப்படி
விண்ணப்பிப்பது?: விண்ணப்பப் படிவங்களையும், விவரக் குறிப்புகளையும் பெற ரூ.1,200-க்கான டி.டி.யை 'All India Management Association' payable at Delhi’ என்ற பெயரில் எடுத்து டி.டி. பற்றிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும் அல்லது குறிப்பிட்ட வங்கிகளின் கிளைகளில் ரூ.1,200 ரொக்கம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் அல்லது புதுடெல்லி அல்லது பெங்களூருவிலுள்ள AIMA அலுவலகத்திலிருந்தோ,
AIMA-வின் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலிருந்தோ விண்ணப்பங்களைப் பெறலாம்.
விண்ணப்பங்களை
அனுப்ப கடைசி தேதி: 17.11.2012
காகிதத்தில் விடை எழுதப்படும் MAT தேர்வு நடைபெறும் நாள்: 02.12.2012
ஆன்லைன் முறையில் MAT தேர்வு நடைபெறும் நாள்: 08.12.2012
vist Agin!
Post a Comment